வெள்ளியின் விலை!

தங்கத்தைப் போலவே இன்று வெள்ளி விலையும் இன்று மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.52.20லிருந்து இன்று ரூ.51 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.51,000 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,200 ரூபாய் குறைந்துள்ளது.